என்னைப் பற்றி

ஆர்.ஜே.ஆகனுங்கிற தொடர் முயற்சியின் ஒரு கட்டம்தான் இந்த ஒலி வடிவ புத்தகவிமர்சனங்கள். கோமாளி, செல்வா கதைகள் வலைப்பக்கங்கள்லயே இதனைச் செஞ்சிருக்கலாம்னாலும் புத்தக விமர்சனங்களுக்கு மட்டுமே ஒரு தனியான இணையப்பக்கம் இருந்தா நல்லா இருக்கும்கிற எண்ணம்தான் இந்த வலைப்பக்கத்துக்கான காரணி. தொடர்ந்து நிறைய விமர்சனங்கள், மதிப்புரைகள் எழுதவும், ஒலியேற்றவும் முயற்சி பண்ணிட்டே இருக்கிறேன்.

3 comments:

  1. congrats selva for this new kind of reviews. you are keep trying to achieve your goal. i firmly believes that you will get what you desire through your hard work. Keep going on dear friend.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete